இத்தாலிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இத்தாலிய மொழி
Italiano 
Pronunciation: IPA: /itaˈljano/
 நாடுகள்: இத்தாலி, சான் மரீனோ, சுலொவீனியா, சுவிட்சர்லாந்து, குரோவாட்ஸ்க்கா, வத்திக்கான் நகர்.

மொனாகோ, அல்பேனியா, பிரான்ஸ் (கோர்சிகா தீவு மற்றும் நீஸ் மாவட்டம்), குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா), சுலொவீனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, லிபியா, எரித்திரியா, சொமாலியா ஆகிய நாடுகளிலும் நிறைய மக்கள் பேசுவர்கள். வெளிநாடு செல்லும் மக்கள் அமெர்க்கக் கண்டங்கள் (முக்கியமாக அர்ஜென்டினா, பிரசில், கனடா, உருகுவே, ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெனெசுவேலா), அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம்).

 பேசுபவர்கள்: தாய்மொழியாக 60-[1]70 மில்லியன்[2]; பன்பாட்டு மொழியாக 110-120 மில்லியன் [3] 
நிலை: 19
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இத்தாலிய
  ரோமானிய
   இத்தாலிய-மேற்கு
    இத்தாலிய-தால்மேசிய
     இத்தாலிய மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
இத்தாலியின் கொடி இத்தாலி
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து
சோமாலியாவின் கொடி சோமாலியா
சான் மேரினோ கொடி சான் மேரினோ
வத்திக்கான் நகரின் கொடி வத்திக்கான் நகர்
Flag of the Sovereign Military Order of Malta.svg மால்ட்டா
குரோவாசியாவின் கொடி குரோவாசியா (இஸ்திரியா)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா
(பிரானோ, இசோலா டி'இஸ்திரியா, காப்போடிஸ்டிரியா)
பிரேசிலின் கொடி பிரேசில் (வீயா வேஜா, சாந்த்தா தெரேசா
எரித்திரியாவின் கொடி எரித்திரியா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: அக்காடெமிய டெல குருஸ்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: it
ISO 639-2: ita
ISO/FDIS 639-3: ita — Italian (generic) 

இத்தாலிய மொழி (இந்த ஒலிக்கோப்பு பற்றி italiano, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.


பொருளடக்கம்

எழுத்துமுறை [தொகு]

வரலாறு [தொகு]

வகைப்படுத்தல் [தொகு]

இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.


நிலப்பரப்பு [தொகு]

ஆட்சி மொழியாக

இடவாரியாக

வரலாற்று ஆட்சி மொழியாக

இத்தாலிய மொழி கல்வி [தொகு]

ciao

ஆதிக்கம் [தொகு]

இத்தாலியன் பொதுமொழியாக [தொகு]

வட்டார வழக்குகள் [தொகு]

ஒலிகள் [தொகு]

உயிரெழுத்துகள் [தொகு]

மெய்யெழுத்துகள் [தொகு]

மாற்றங்கள் [தொகு]

இலக்கணம் [தொகு]

எடுத்துக்காட்டுகள் [தொகு]

உரையாடல் [தொகு]

எண்கள் [தொகு]

முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்

தமிழில் இத்தாலியத்தில் IPA
ஒன்று uno /ˈuno/
இரண்டு due /ˈdue/
மூன்று tre /tre/
நான்கு quattro /ˈkwattro/
ஐந்து cinque /ˈtʃiŋkwe/
ஆறு sei /ˈsɛi/
ஏழு sette /ˈsɛtte/
எட்டு otto /ˈɔtto/
ஒன்பது nove /ˈnɔve/
பத்து dieci /ˈdjɛtʃi/


தமிழில் இத்தாலியத்தில் IPA
பதினொன்று undici /ˈunditʃi/
பன்னிரண்டு dodici /ˈdoditʃi/
பதிமூன்று tredici /ˈtreditʃi/
பதினான்கு quattordici /kwatˈtorditʃi/
பதினைந்து quindici /ˈkwinditʃi/
பதினாறு sedici /ˈseditʃi/
பதினேழு diciasette /ditʃasˈsɛtte/
பதினெட்டு diciotto /diˈtʃɔtto/
பத்தொன்பது diciannove /ditʃanˈnɔve/
இருபது venti /ˈventi/


தமிழில் இத்தாலியத்தில் IPA
இருபத்தி ஒன்று ventuno /ˈventˈuno/
இருபத்தி இரண்டு ventidue /ˈventiˈdue/
இருபத்தி மூன்று ventitre /ˈventiˈtre/
இருபத்தி நான்கு ventiquattro /ˈventiˈkwattro/
இருபத்தி ஐந்து venticinque /ˈventiˈtʃiŋkwe/
இருபத்தி ஆறு ventisei /ˈventiˈsɛi/
இருபத்தி ஏழு ventisette /ˈventiˈsɛtte/
இருபத்தி எட்டு ventotto /ˈventˈɔtto/
இருபத்தி ஒன்பது ventinove /ˈventiˈnɔve/
முப்பது trenta /ˈtrentæ/


கிழமைகள் [தொகு]

தமிழில் இத்தாலியத்தில் IPA
திங்கள் lunedì /lune'di/
செவ்வாய் martedì /marte'di/
புதன் mercoledì /merkole'di/
வியாழன் giovedì /dʒove'di/
வெள்ளி venerdì /vener'di/
சனி sabato /ˈsabato/
ஞாயிறு domenica /do'menika/


உச்சரிப்பு [தொகு]

தமிழில் இத்தாலியத்தில் IPA ஒலி
ஆங்கிலம் inglese /iŋˈglese/
இத்தாலியம் italiano /ita'ljano/
ஆம் /si/ (கேட்க)
இல்லை no /nɔ/ (கேட்க)
வணக்கம் ciao /ˈtʃao/ (கேட்க)
களிப்பு(போம்)! (சியர்ஸ்) salute! /saˈlute/
சென்று வருகிறேன்/றோம் arrivederci /arriveˈdertʃi/ (கேட்க)
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! buon giorno /bwɔnˈdʒorno/
மாலை வணக்கம் buona sera /bwɔnaˈsera/
எப்படி இருக்கின்றீர்கள்? come stai?; come sta? /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/
வருந்துகிறேன்/றோம் mi dispiace /mi disˈpjatʃe/
மன்னிக்கவும் scusa; scusi /ˈskuza/; /ˈskuzi/
மறுபடியும் di nuovo; ancora /di ˈnwɔvo/; /aŋˈkora/
எப்போது/எப்பொழுது quando /ˈkwando/
எங்கே dove /'dove/
ஏனெனில் perché /perˈke/
எப்படி come /'kome/
இதன் விலை என்ன? quanto costa? /ˈkwanto 'kɔsta/
நன்றி! grazie! /ˈgrattsje/
உண்டு மகிழுங்கள்! buon appetito! /ˌbwɔn appeˈtito/
உதவினத்தில் மகிழ்ச்சி! prego! /ˈprɛgo/
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) ti voglio bene /ti ˈvɔʎʎo ˈbɛne/
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) ti amo /ti ˈamo/


மேலும் காண்க [தொகு]


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலிய_மொழி&oldid=1350022" இருந்து மீள்விக்கப்பட்டது