அல்பேனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Republika e Shqipërisë
அல்பேனிய குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "விடுதலையும் வீரமும்" |
||||||
| நாட்டுப்பண் ரெச் ஃப்லமுரிட் தெ பெர்பசகுவர் ("கொடியின் கீழ் ஒன்றுபட்டோம்") |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
டிரானா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அல்பேனியம் | |||||
| அரசு | வளர்ந்து வரும் சனநாயகம் | |||||
| - | குடியரசு தலைவர் | அல்பிரட் மொய்சியு | ||||
| - | பிரதமர் | சாளி பெரிசா | ||||
| விடுதலை | ஒட்டோமான் பேரரசிடமிருந்து | |||||
| - | நாள் | நவம்பர் 28, 1912 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 28,748 கிமீ² (144வது) 11,100 சது. மை |
||||
| - | நீர் (%) | 4.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 3,130,000 (134வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $16.9 பில்லியன் (116வது) | ||||
| - | நபர்வரி | $4,764 (104வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.780 (மத்திய) (72வது) | |||||
| நாணயம் | அல்பேனிய லெக் (ALL) |
|||||
| நேர வலயம் | மஐநே (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | மஐகோநே (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .al | |||||
| தொலைபேசி | +355 | |||||
அல்பேனியா அல்லது அல்பேனிய குடியரசு பால்கன் பகுதியில் உள்ள தென்கிழக்கு ஐரோப்பிய நாடாகும். வடமேற்கில் மொண்டெனேகுரோவையும் வடக்கில் கொசோவோவையும் கிழக்கில் மசிடோனிய குடியரசையும் தெற்கில் கிரீசையும் எல்லைகளாகக் கொண்டுள்ள அல்பேனியா மேற்கில் இயோனிய கடலையும் தென்மேற்கில் அட்டிரியேடிக் கடலையும் கொண்டுள்ளது. குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
