டிரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிரானா
Tiranë
டிரானா மாநகரசபைBashkia e Tiranës-ன் சின்னம்
கொடி
Coat of arms of டிரானா மாநகரசபைBashkia e Tiranës
Coat of arms
டிரானா is located in அல்பேனியா
டிரானா
டிரானா கவுண்டியில் டிரானாவின் அமைவிடம்
அமைவு: 41°19′48″N 19°49′12″E / 41.33, 19.82
நாடு அல்பேனியாவின் கொடி அல்பேனியா
கவுண்டி டிரானா கவுண்டி
மாவட்டம் டிரானா மாவட்டம்
தோற்றம் 1614
உப பிரிவுகள் 11 அலகுகள்
அரசு
 - மேயர் லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1]
பரப்பளவு
 - Municipality and City 41.8 கிமீ²  (16.1 ச. மைல்)
ஏற்றம் 110 மீ (361 அடி)
மக்கள் தொகை (2008)[2]
 - Municipality and City 6,18,431
 - மாநகர பிரதேசம் 10,20,000
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2)
அஞ்சல் குறியீடு 1001–1028[3]
தொலைபேசி குறியீடு(கள்) +355 4
இணையத்தளம்: [1]

டிரானா (ஆங்கிலம்: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

[தொகு] மேற்கோள்கள்

  1. www.tirana.gov.al
  2. "Human Resources Directorate of Tirana Municipality" (PDF). பார்த்த நாள் 27 June 2010.
  3. (அல்பேனிய மொழி) Kodi postar Posta Shqiptare. www.postashqiptare.al. Retrieved on 13 November 2008
  4. http://top-channel.tv/video.php?id=2376
"http://ta.wikipedia.org/w/index.php?title=டிரானா&oldid=1062746" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்