கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பேனிய லெக்
Leku Shqiptar (அல்பேனிய மொழி) |
 |
| 5000 லெகே (1996) |
|
| ISO 4217 குறியீடு |
ALL |
| புழங்கும் நாடு(கள்) |
அல்பேனியா |
| பணவீக்கம் |
2.1% |
| மூலம் |
The World Factbook, 2009 est. |
| சிற்றலகு |
|
| 1/100 |
குவின்டார்கே |
| பன்மை |
lekë |
| குவின்டார்கே |
குவின்டார்கா |
| நாணயங்கள் |
|
| அதிக பயன்பாடு |
5, 10, 20, 50, 100 லெகெ |
| அரிதான பயன்பாடு |
1 lek |
| வங்கித்தாள்கள் |
|
| அதிக பயன்பாடு |
200, 500 and 1000 லெகெ |
| அரிதான பயன்பாடு |
100, 2000, 5000 லெகெ |
| வழங்குரிமை |
அல்பேனிய வங்கி |
| வலைத்தளம் |
www.bankofalbania.org |
லெக் (சின்னம்: L; குறியீடு: ALL) அல்பேனியா நாட்டின் நாணயம். இது 1926ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. லெக் என்ற சொல்லின் பன்மை வடிவம் லெகெ. ஒரு லெக்கில் 100 குவிண்டார்க்கா உள்ளன.