மாசிடோனிய தெனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாசிடோனிய தெனார் Македонски денар Makedonski denar |
|||
|
|
|||
| ISO 4217 குறியீடு | MKD | ||
| புழங்கும் நாடு(கள்) | மாசிடோனியக் குடியரசு | ||
| பணவீக்கம் | 8.4% | ||
| மூலம் | The World Factbook, 2008 கணிப்பு | ||
| சிற்றலகு | |||
| 1/100 | தெனி | ||
| குறியீடு | ден | ||
| பன்மை | தெனாரி | ||
| நாணயங்கள் | 50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி | ||
| வங்கித்தாள்கள் | 10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி | ||
| வழங்குரிமை | மாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி | ||
| வலைத்தளம் | www.nbrm.gov.mk | ||
மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.
|
||||||||||||||