ஜிப்ரால்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிப்ரால்ட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிப்ரல்டார்
ஜிப்ரல்டாரின் கொடி ஜிப்ரல்டாரின் சின்னம்
குறிக்கோள்
Nulli Expugnabilis Hosti  (Latin)
"No enemy shall expel us".1
நாட்டுப்பண்
Gibraltar Anthem
அரச வணக்கம்
கோட் சேவ் த குயிண்
Location of ஜிப்ரல்டாரின்
தலைநகரம் ஜிப்ரல்டார்
36°8′N 5°21′W / 36.133°N 5.350°W / 36.133; -5.350
பெரிய நகரம் capital
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
தேசிய இனங்கள்  Gibraltarian (of mixed Genoese, Maltese, Portuguese and Andalusian descent), other British, Moroccan and Indian
மக்கள் ஜிப்ரல்டாரியர்
அரசு பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
 -  அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்
 -  ஆளுனர் றொபட் புள்டோண்
 -  முக்கிய அமைச்சர் பீட்டர் கருணா
நிகழ்வு நாள் 
 -  கைப்பற்றல் ஆகஸ்ட் 4 1704 
 -  சரணடைதல் ஏப்ரல் 11 1713 (Treaty of Utrecht
 -  தேசிய நாள் செப்டம்பர் 10 
 -  யாப்பு நாள் ஜனவரி 29 
பரப்பளவு
 -  மொத்தம் 6.8 கிமீ² (229வது)
2.6 சது. மை 
 -  நீர் (%) 0%
மக்கள்தொகை
 -  ஜனவரி 2008 மதிப்பீடு 28,875 (207வது)
 -  அடர்த்தி 4,290/கிமீ² (5வது)
11/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1066 மில்லியன் (197வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $38,200 (n/a)
ம.வ.சு (n/a) n/a (n/a) (n/a)
நாணயம் ஜிப்ரால்ட்டர் பவுண்டு £2

(GIP)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .gi3
தொலைபேசி +3504
காவல் புனிதர் Bernard of Clairvaux & Our Lady of Europe
1 National Symbols of Gibraltar
2 Pegged with UK pound sterling at par. Coins and notes issued by the Government of Gibraltar.
3 The .eu domain is also used, as it is shared with other European Union members.
4 Before February 10 2007, 9567 from Spain.

ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.[1] இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2][3]

வரைப்படங்கள்[தொகு]

Interactive Map of Gibraltar

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Gibraltar". Government of Gibraltar. பார்த்த நாள் 2007-12-20.
  2. "Regions and territories: Gibraltar". British Broadcasting Corporation (2007-7-18). பார்த்த நாள் 2007-12-20.
  3. Mark Oliver; Sally Bolton, Jon Dennis, Matthew Tempest (August 4, 2004). "Gibraltar". Guardian Unlimited. பார்த்த நாள் 2007-12-20.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரால்ட்டர்&oldid=1471745" இருந்து மீள்விக்கப்பட்டது