1704
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1670கள் 1680கள் 1690கள் - 1700கள் - 1710கள் 1720கள் 1730கள் |
| ஆண்டுகள்: | 1701 1702 1703 - 1704 - 1705 1706 1707 |
| 1704 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1704 MDCCIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1735 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2457 |
| சீன நாட்காட்டி | 4400-4401 |
| எபிரேய நாட்காட்டி | 5463-5464 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1759-1760 1626-1627 4805-4806 |
| இரானிய நாட்காட்டி | 1082-1083 |
| இசுலாமிய நாட்காட்டி | 1115 – 1116 |
| ரூனிக் நாட்காட்டி | 1954
|
1704 (MDCCIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி 29 - பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர்கள் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 4 - ஆங்கில மற்றும் டச்சுப் படைகள் செர் ஜோர்ஜ் ரூக் தலைமையில் கிப்ரால்ட்டரைக் கைப்பற்றினர்.
நாள் அறியப்படாதவை[தொகு]
- எதியோப்பியாவில் கொண்டார் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரஷ்யப் படைகள் டார்ட்டு மற்றும் நார்வா நகர்களைக் கைப்பற்றினர்.