பிரித்தானிய பவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரித்தானிய பவுண்டு
ISO 4217 குறியீடு GBP
புழங்கும் நாடு(கள்) ஐக்கிய இராச்சியம்
Crown dependencies
சில பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்
பணவீக்கம் 4.7% (UK CPI September 2008)
4.6% (UK RPI June 2008)
4.8% (Guernsey RPI March 2008)
3.7% (Jersey 2006)
3.1% (Isle of Man 2006)
மூலம் National Statistics, The World Factbook and Guernsey Government
ஐரோப்பிய பணமாற்று விகிதம்
துவக்கம் 8 October 1990
விலகல் 16 September 1992 (Black Wednesday)
நிலையான மாற்று வீதம் FKP, GIP, SHP
சிற்றலகு
1/100 பென்னி
குறியீடு £
பென்னி p
புனைபெயர் quid, nicker
பன்மை  
பென்னி pence
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு £5 £10 £20 £50
வழங்குரிமை இங்கிலாந்து வங்கி
வலைத்தளம் www.bankofengland.co.uk
வழங்கும் அமைப்பு
வலைத்தளம்
நாணயசாலை Royal Mint
வலைத்தளம் www.royalmint.com

பிரித்தானிய பவுண்ட் (பவுண்ட் ஸ்டெர்லிங்க்; Pound Sterling) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும்.

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_பவுண்டு&oldid=1735092" இருந்து மீள்விக்கப்பட்டது