பென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


பென்னி என்பது ஒரு நாணய அலகாகும். ஆங்கிலம் பேசப்படும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு பென்னி

  • 1971 இன் பின்னரான பிரித்தானியப் பயன்பாட்டின்படி 1 பவுண்ட் ஸ்ரேர்லிங் = 100 பென்ஸ் (பென்னிகள்)
  • பெப்ரவரி 15, 1971 இன் முன்னர் ஒரு பிரித்தானிய பவுண்டு = 240 பென்ஸ்
  • ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் ஒரு சத நாணயம் (ஒரு டொலரின் 1/100) பென்னி என அழைக்கப்படுகிறது. இது உத்தியோகபூர்வமானதல்ல.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்