ஜெர்சி பவுண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெர்சி பவுண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜெர்சி பவுண்டு | |
| ISO 4217 குறியீடு | JEP |
| புழங்கும் நாடு(கள்) | ஜெர்சி |
| பணவீக்கம் | 5.3% |
| மூலம் | The World Factbook, 2004 |
| நிலையான மாற்று வீதம் | பிரிட்டிஷ் பவுண்ட் |
| சிற்றலகு | |
| 1/100 | பென்னி |
| குறியீடு | £ |
| பென்னி | p |
| பன்மை | |
| பென்னி | பென்ஸ் |
| நாணயங்கள் | |
| அதிக பயன்பாடு | 1p, 2p, 5p, 10p, 50p, £1 |
| அரிதான பயன்பாடு | 20p, £2 |
| வங்கித்தாள்கள் | £1, £5, £10, £20, £50 |
| வழங்குரிமை | நிதி மற்றும் வளத்துறை, ஜெர்சி அரசு |
| வலைத்தளம் | www.gov.je/TreasuryResources |
ஜெர்சி பவுண்டு (ஆங்கிலம்: Jersey pound) ஜெர்சி பிரதேசத்தின் நாணயம். ஜெர்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் ஜெர்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. ஜெர்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே ஜெர்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஜெர்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.
|
||||||||||||||