ஜார்ஜிய லாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜிய லாரி
ქართული ლარი (ஜார்ஜிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிGEL (எண்ணியல்: 981)
சிற்றலகு0.01
மதிப்பு
துணை அலகு
 1/100டெட்ரி
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)5, 10, 20, 50 லாரி
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1, 2, 100, 200 லாரி
Coins1, 2, 5, 10, 20, 50 டெட்ரி, 1, 2 லாரி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)ஜார்ஜியா
வெளியீடு
நடுவண் வங்கிஜார்ஜிய தேசிய வங்கி
 இணையதளம்www.nbg.gov.ge
மதிப்பீடு
பணவீக்கம்9.2%
 ஆதாரம்The World Factbook, 2006 கணிப்பு

லாரி (ஜார்ஜிய மொழி: ლარი; சின்னம்: lari; குறியீடு: GEL) ஜார்ஜியா நாட்டின் நாணயம். ஜார்ஜியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே ஜார்ஜியாவிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஜார்ஜியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் லாரி என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. லாரி என்ற சொல்லுக்கு ஜார்ஜிய மொழியில் “உடைமை” என்று பொருள். ஒரு லாரியில் 100 டெட்ரிக்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜிய_லாரி&oldid=1356780" இலிருந்து மீள்விக்கப்பட்டது