சோவியத் ரூபிள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோவியத் ரூபிள் Советский рубль (உருசிய மொழியில்) |
|||||
|
|||||
| ISO 4217 குறியீடு | SUR | ||||
| புழங்கும் நாடு(கள்) | |||||
| சிற்றலகு | |||||
| 1/100 | kopek (копейка) | ||||
| குறியீடு | руб | ||||
| kopek (копейка) | к | ||||
| பன்மை | rublya (nom. pl.), rubley (gen. pl.) | ||||
| kopek (копейка) | kopeyki (nom. pl.), kopeyek (gen. pl.) | ||||
| நாணயங்கள் | 1, 2, 3, 5, 10, 15, 20, 50 kopeks, 1, 3, 5, 10 rubles | ||||
| வங்கித்தாள்கள் | 1, 3, 5, 10, 25, 50, 100, 200, 500, 1000 rubles | ||||
| வழங்குரிமை | State Bank of the Soviet Union | ||||
| வழங்கும் அமைப்பு | Goznak | ||||
| நாணயசாலை | Leningrad 1921-1991 (temporarily moved to Krasnokamsk 1941-1946), Moscow 1982-1991 | ||||
| இத்தகவற் சட்டமானது குறித்த நாணயம் பாவனையற்றுப் போவதற்கு முன்பிருந்த கடைசி நிலையைக் காட்டுகின்றது. | |||||
சோவியத் ரூபிள் அல்லது ரூபிள் (உருசியம்: рубль) சோவியத் ஒன்றியத்தின் நாணயம் ஆகும். ஒரு ரூபிள் ஆனது 100 கொபெக்குகளாக வகுக்கப்படும். உருசியம்: копе́йка, pl. копе́йки - கொபெக்யா, கொபெய்கி).
சாதாரண வங்கித் தாள்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ரூபிள்கள் (உருசியம்: инвалютный рубль) என்ற வடிவிலும் ரூபிள்கள் வழங்கப்பட்டன. அனேகமான ரூபிள் வடிவங்கள் ஐவன் டுபசோவ் (Ivan Dubasov) என்பவரால் வடிவமைக்கப்பட்டவையாகும்.