1991
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1960கள் 1970கள் 1980கள் - 1990கள் - 2000கள் 2010கள் 2020கள் |
| ஆண்டுகள்: | 1988 1989 1990 - 1991 - 1992 1993 1994 |
| 1991 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1991 MCMXCI |
| திருவள்ளுவர் ஆண்டு | 2022 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2744 |
| சீன நாட்காட்டி | 4687-4688 |
| எபிரேய நாட்காட்டி | 5750-5751 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2046-2047 1913-1914 5092-5093 |
| இரானிய நாட்காட்டி | 1369-1370 |
| இசுலாமிய நாட்காட்டி | 1411 – 1412 |
| ரூனிக் நாட்காட்டி | 2241
|
1991 (MCMXCI) செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- மே 15 - எடித் கிறெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
- ஆகஸ்டு 6 - Tim Berners-Lee உலகளாவிய வலை ("World Wide Web.") தொடர்பான தன் யோசனையை வெளியிட்டார்.
- டிசம்பர் 31 - சோவியத் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
- ஜனவரி 11 - Carl David Anderson, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
- ஜனவரி 30 - John Bardeen, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- பெப்ரவரி 6 - Salvador Luria, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- மே 21 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர் (பி. 1944)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - Pierre-Gilles de Gennes
- வேதியியல் - Richard R. Ernst
- மருத்துவம் - Erwin Neher, Bert Sakmann
- இலக்கியம் - Nadine Gordimer
- சமாதானம் - ஆங் சாங் சூகி
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Ronald Coase