1989
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
| ஆண்டுகள்: | 1986 1987 1988 - 1989 - 1990 1991 1992 |
1989 (MCMLXXXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பிப்ரவரி 14 - Global Positioning System இன் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
- பிப்ரவரி 15 - ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
- ஜூலை 14 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டை பிரான்ஸ் கொண்டாடியது
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- பெப்ரவரி 27 - கொன்ராட் லோரென்ஸ் (Konrad Lorenz), நோபல் பரிசு பெற்ற விலங்கியலாளர் (பி. 1903)
- ஜூன் 3 - அயதொல்லா கொமெய்னி (Ayatollah Ruhollah Khomeini), ஈரானிய அரசியல்வாதி (பி. 1900)
- ஜூன் 9 - George Wells Beadle, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
- ஆகஸ்டு 12 - William Shockley, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1910)
- செப்டம்பர் 28 - Ferdinand Marcos, பிலிப்பைன்ஸ் அதிபர் (பி. 1917)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Norman F. Ramsey, Hans G. Dehmelt, Wolfgang Paul
- வேதியியல் - Sidney Altman, Thomas R. Cech
- மருத்துவம் - J. Michael Bishop, Harold E. Varmus
- இலக்கியம் - Camilo José Cela
- அமைதி - Tenzin Gyatso, 14வது தலாய் லாமா
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Trygve Haavelmo