1960கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1960ஆம் ஆண்டு ஆரம்பித்து 1969-இல் முடிவடைந்தது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
அரசியற் கொலைகள் [தொகு]
- நவம்பர் 22, 1963 இல் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி
- பெப்ரவரி 21, 1965 இல் Malcom X
- ஏப்ரல் 4, 1968 இல் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்
- ஜூன் 6, 1968 - செனட்டர் ரொபேர்ட் கென்னடி
நாடுகளுக்கிடையேயான போர்கள் [தொகு]
உள்நாட்டுப் போர்கள் [தொகு]
ஒலிம்பிக் போட்டிகள் [தொகு]
- 1960 - கோடை: ரோம், இத்தாலி
- 1960 - குளிர்காலம்: ஐக்கிய அமெரிக்கா
- 1964 - கோடை: டோக்கியோ,ஜப்பான்
- 1964 - குளிர்காலம்: ஆஸ்திரியா
- 1968 - கோடை: மெக்சிக்கோ
- 1968 - குளிர்காலம்: பிரான்ஸ்