வியட்நாம் போர்
| வியட்நாம் போர் Vietnam War |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
போரின் முடிவு: வியட் கொங் T-54 தாங்கி ஏப்ரல் 30, 1975 இல் அதிபர் மாளிகையின் வாயிலை உடைத்தெறிந்து முன்னேறுகிறது. |
|||||||||||
|
|||||||||||
| பிரிவினர் | |||||||||||
| முதலாளித்துவப் படைகள்
|
கம்யூனிசப் படைகள்
|
||||||||||
| தளபதிகள் | |||||||||||
| பலம் | |||||||||||
| ~1,200,000 (1968) ஐக்கிய அமெரிக்கா: 553,000 (1969) |
~520,000 (1968) | ||||||||||
| இழப்புகள் | |||||||||||
மொத்தமாக இறந்தோர்: ~314,000 மொத்தமாக காயமடைந்தோர்: ~1,490,000 |
காயமடைந்தோர்: 600,000+[3] மொத்தமாக இறந்தோர்: ~1,101,000 மொத்தமாக காயமடைந்தோர்: ~604,000+ |
||||||||||
| வியட்நாம் பொதுமக்களின் இழப்பு: 2,000,000–5,100,000* கம்போடியப் பொதுமக்களின் இழப்பு: ~700,000* லாவோஸ் பொதுமக்களின் இழப்பு: ~50,000* |
|||||||||||
வியட்நாம் போர் (Vietnam War), அல்லது இரண்டாவது இந்தோசீனப் போர் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர். இப்போரானது வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது. முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின[4]. வியட்நாம் ஒன்றுபட்டது.
மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். ஏப்ரல் 30, 1975 இல், தென் வியட்நாமின் தலைநகரம் சாய்கோன் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.
குறிப்புகள் [தொகு]
- ↑ சம்மர்ஸ் Jr, ஹரி ஜி.; வியட்நாம் போர் பஞ்சாங்கம் (1985: நியூ யோர்க்: Facts on File Publications, 1985) ப. 113, cited in Record, Jeffrey & Terrill, Andrew W.; Iraq and Vietnam: Differences, Similarities and Insights, (2004: Strategic Studies Institute)
- ↑ [1] [2] [3] [4]
- ↑ [5]
- ↑ The landmark series Vietnam: A Television History, first broadcast in 1983, is a special presentation of the award-winning PBS history series, American Experience
வெளி இணைப்புகள் [தொகு]