ரிச்சர்ட் நிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிச்சார்ட் நிக்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Richard Milhous Nixon
ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன்
Nixon 30-0316a.jpg
37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1969 – ஆகஸ்ட் 9, 1974
துணை குடியரசுத் தலைவர் ஸ்பிரோ ஆக்னியு (1969–1973)
யாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973)
ஜெரல்ட் ஃபோர்ட் (1973–1974)
முன்னவர் லின்டன் ஜான்சன்
பின்வந்தவர் ஜெரல்ட் ஃபோர்ட்
36வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961
குடியரசுத் தலைவர் டுவைட் ஐசனாவர்
முன்னவர் ஆல்பென் பார்க்லி
பின்வந்தவர் லின்டன் ஜான்சன்
ஐக்கிய அமெரிக்க செனட்டர்
கலிபோர்னியாவிலிருந்து
பதவியில்
டிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953
முன்னவர் ஷெரிடன் டவுனி
பின்வந்தவர் தாமஸ் குசெல்
கீழவையில் உறுப்பினர் கலிபோர்னியாவின் 12ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து
பதவியில்
ஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950
முன்னவர் ஜெரி வூர்ஹிஸ்
பின்வந்தவர் பாட்ரிக் ஹிலிங்ஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜனவரி 9, 1913(1913-01-09)
யோர்பா லின்டா, கலிபோர்னியா
இறப்பு ஏப்ரல் 22, 1994 (அகவை 81)
நியூயார்க் நகரம்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பாட் நிக்சன்
படித்த கல்வி நிறுவனங்கள் விடியர் கல்லூரி
டியுக் சட்டக்கல்லூரி
பணி வழக்கறிஞர்
சமயம் குவேக்கர்
கையொப்பம்

ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றின ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.

யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.

நிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_நிக்சன்&oldid=1668182" இருந்து மீள்விக்கப்பட்டது