பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலிப்பீன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repúbliká ng̃ Pilipinas
ரெபுப்பிலிகா ங் பிலிபினாஸ்
பிலிப்பீன்ஸ் குடியரசு
பிலிப்பீன்ஸ் கொடி பிலிப்பீன்ஸ் சின்னம்
குறிக்கோள்
Maka-Diyos, Makatao, Makakalikasan, at Makabansa (பிலிப்பினோ)
("கடவுளுக்கும், மக்களுக்கும், இயற்கையும், நாட்டுக்கும்")
நாட்டுப்பண்
லுபாங் ஹினிராங்
"தேர்ந்த நாடு"
Location of பிலிப்பீன்ஸ்
தலைநகரம் மனிலா
14°35′N 121°0′E / 14.583, 121
பெரிய நகரம் குயெசோன் நகரம்
ஆட்சி மொழி(கள்) பிலிப்பினோ, ஆங்கிலம்
பிரதேச மொழிகள் பிகொல், செபுவானொ, இலொகானொ, ஹிலிகய்னொன், கபம்பங்கன், பங்கசினன், டகாலொக், வரே-வரே[1]
மக்கள் பிலிப்பினோ, பினொய்
அரசு ஒன்றிய அரசியலமைப்புக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் குளோரியா மகபகல்-அறோயோ
 -  அநுசாரிக் குடியரசுத் தலைவர் நொலி டெ காஸ்ட்ரோ
விடுதலை ஸ்பெயினிலிருந்து
அமெரிக்காவிலிருந்து 
 -  தோற்றம் மார்ச் 16 1521 
 -  கூற்றம் ஜூன் 12 1898 
 -  தனி அரசு மார்ச் 24 1934 
 -  திட்டப்படம் ஜூலை 4 1946 
 -  அரசியலமைப்பு பிப்ரவரி 2 1987 
பரப்பளவு
 -  மொத்தம் 3,00,000 கிமீ² (72வது)
1,15,831 சது. மை 
 -  நீர் (%) 0.61%[2]
மக்கள்தொகை
 -  2000 மதிப்பீடு 88.701 million[3] (12வது)
 -  2000 குடிமதிப்பு 76,498,735 [4] 
 -  அடர்த்தி 290/கிமீ² (32வது)
112/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $466.632 பில்லியன்[3] (25வது)
 -  நபர்வரி $5,365.287[3] (99வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $117.562 பில்லியன்[3] (47வது)
 -  நபர்வரி $1,351.718[3] (117வது)
ஜினி சுட்டெண்? (2003) 44.5[2] (மத்தியம்
ம.வ.சு (2007/2008) Green Arrow Up Darker.svg 0.771[5] (மத்தியம்) (90வது)
நாணயம் பேசோ PhilippinePeso.svg) (PHP)
நேர வலயம் பிலிப்பீன் (ஒ.ச.நே.+8)
இணைய குறி .ph
தொலைபேசி +63

பிலிப்பீன்சு (Philippines, தகலாகு மொழி: pɪlɪˈpinɐs, பிலீப்பினாஸ்), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடாகும். இதன் தலைநகரம் மணிலா. இது ஒரு தீவு நாடு ஆகும். இது மொத்தம் 7,107 தீவுகளைக் கொண்டது.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழும் மக்கள் பிலிப்பினோக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள் [தொகு]

  1. "General information". Government of the Philippines. பார்த்த நாள் 2007-10-01.
     "Official Website". Government of the Philippines. பார்த்த நாள் 2007-10-01.
  2. 2.0 2.1 "World Factbook — Philippines". CIA. பார்த்த நாள் 2008-07-24.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Report for selected subjects (Philippines), International Monetary Fund, 2006, http://www.imf.org/external/pubs/ft/weo/2007/02/weodata/weorept.aspx?pr.x=65&pr.y=8&sy=2005&ey=2008&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=566&s=NGDP_RPCH%2CNGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CPPPEX%2CPCPI%2CPCPIPCH%2CPCPIE%2CPCPIEPCH%2CLP&grp=0&a=, retrieved 2007-12-12 
  4. 2000 Census of Population and Housing (Final Counts), National Statistics Office, Republic of the Philippines, http://www.census.gov.ph/census2000/c2khighlights_final.html, retrieved 2007-12-12 
  5. Philippines—The Human Development Index - going beyond income, United Nations Development Programme, 2007/2008, http://hdrstats.undp.org/countries/country_fact_sheets/cty_fs_PHL.html, retrieved 2007-12-14 
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு&oldid=1342326" இருந்து மீள்விக்கப்பட்டது