1975
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
| ஆண்டுகள்: | 1972 1973 1974 - 1975 - 1976 1977 1978 |
1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மே 16 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
- ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- பெப்ரவரி 8 - Robert Robinson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- மார்ச் 13 - Ivo Andric, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்
- ஜூன் 3 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- செப்டம்பர் 10 - George Paget Thomson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- செப்டம்பர் 20 - Saint-John Perse, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஒக்டோபர் 30 - Gustav Ludwig Hertz, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- நவம்பர் 5 - Edward Lawrie Tatum, நோபல் பரிசு பெற்றவர் (பிb. 1909)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - ஆஜ் நீல்ஸ் போர், பென் ரோய் மொட்டெல்சன், லியோ ஜாம்ஸ் ரெயின்வாட்டர்
- வேதியியல் - ஜோன் வார்க்க்ப் கோர்ன்ஃபோர்த், விளாதிமிர் பிரிலோக்
- மருத்துவம் - டேவிட் பால்ட்டிமோர், ரெனாட்டோ டுல்பெக்கோ, ஹவார்ட் மார்ட்டின் டெமின்
- இலக்கியம் - யூஜினியோ மொண்டேல்
- சமாதானம் - அந்திரே சாகரொவ்
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - லியோனித் காந்தரோவிச், ஜாலிங் கூப்மான்ஸ்