1977
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
| ஆண்டுகள்: | 1974 1975 1976 - 1977 - 1978 1979 1980 |
1977 (MCMLXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 7 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை ஏவியது.
- மார்ச் 27 - KLM மற்றும் PanAm Boeing 747 விமானங்கள் Tenerife, Canary தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- ஜூன் 3 - Archibald Vivian Hill, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- ஆகஸ்டு 4 - Edgar Douglas Adrian, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Philip Warren Anderson, Sir Nevill Francis Mott, John Hasbrouck van Vleck
- வேதியியல் - Ilya Prigogine
- மருத்துவம் - Roger Guillemin, Andrew V. Schally, Rosalyn Yalow
- இலக்கியம் - Vicente Aleixandre
- சமாதானம் - Amnesty International
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Bertil Ohlin, James Meade