உரோமை நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரோம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரை இத்தாலியின் தலைநகரம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, உரோமை (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பார்க்கவும்.
| Comune di Roma ரோம் நகரம் |
|||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: Senatus Populusque Romanus (SPQR) (இலத்தீன்) | |||
| ரோம் அமைந்திடம் | |||
| அமைவு: | |||
| மண்டலம் | லாசியோ | ||
| மாகாணம் | ரோம் (RM) | ||
| தோற்றம் | ஏப்ரல் 21, கிமு 753 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | ஜியொவானி அலெமான்னோ | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 1 கிமீ² (496.1 ச. மைல்) | ||
| - புறநகர் | 5 கிமீ² (2 ச. மைல்) | ||
| ஏற்றம் | +2 மீ (66 அடி) | ||
| மக்கள் தொகை (டிசம்பர் 2006)[1] | |||
| - நகரம் | 2 | ||
| - அடர்த்தி | 2.5/கிமீ² (4.8/சதுர மைல்) | ||
| - புறநகர் | 4 | ||
| - மாநகரம் | 5 | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| அஞ்சல் குறியீடுகள் | 00121 - 00199 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 06 | ||
| புனிதர்கள் | புனித பேதுரு, புனித பவுல் | ||
| இணையத்தளம்: www.comune.roma.it | |||
ரோம் இத்தாலியின் தலைநகரம் ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நகரம் இத்தாலிய மூவலஞ்சூழ் தீவகத்தில் (தீபகற்பத்தில்) நடு மேற்குப் பகுதியில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ http://demo.istat.it/bilmens2006/index.html- ISTAT demographics