தேய்வழிவுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேய்வழிவுப் போர்
அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி
Suez canal map.jpg
சுயஸ் கால்வாயை மையப்படுத்திய தேய்வழிவுப் போர்
நாள் 1 சூலை 1967 – ஆகஸ்து 7, 1970 (போர்த்தவிர்ப்பு)
(3 ஆண்டுகள், 1 மாதங் மற்றும் 6 நாட்கள்)
இடம் சினாய் தீபகற்பம் (இசுரேலிய கட்டுப்பாடு)
முடிவு * இருதரப்பும் வெற்றி பெற்றதாக அறிவித்தன
  • சினாய் தீபகற்பத்தில் இசுரேல் தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தது
காரணம் ஆறு நாள் போரில் அரபியர்களின் தோல்வியும் காட்டோம் தீர்வின் கீழ் எகிப்து இசுரேலை அங்கீகரிக்க மறுத்தலும்
பிரிவினர்
இசுரேலின் கொடி இசுரேல் எகிப்தின் கொடி எகிப்து
Flag of the Soviet Union சோவியத் ஒன்றியம்[1]
கியூபாவின் கொடி கியூபா
பாலஸ்தீனக் கொடி பலஸ்தீன விடுதலை இயக்கம்
யோர்தானின் கொடி யோர்தான்
சிரியாவின் கொடி சிரியா
தளபதிகள்
இசுரேலின் கொடி லெவி எஸ்கோல்
இசுரேலின் கொடி இகையில் அலோன்
இசுரேலின் கொடி சல்மான் சாசர்
இசுரேலின் கொடி கயிம் பார்-லெவ்
இசுரேலின் கொடி மோர்டெசாய் கொட்
இசுரேலின் கொடி உசி நார்கிஸ்
எகிப்தின் கொடி கமல் அப்டேல் நசீர்
எகிப்தின் கொடி அகமது இசுமையில் அலி
எகிப்தின் கொடி அன்வர் எல் சடாட்
எகிப்தின் கொடி சாட் எல் சாஸ்லி
எகிப்தின் கொடி அப்துல் முனிம் ரியாட் 
சோவியத் ஒன்றியத்தின் கொடி நிக்கோலால் யூர்ச்சென்கோ 
பலம்
275,000 (நெருக்கடி காலப் படைகள் உட்பட) எகிப்து: 200,000
சோவியத் ஒன்றியம்: 10,700–15,000[2]
யோர்தான்: 15,000[3]
பலஸ்தீன விடுதலை இயக்கம்: 900-1,000[4][5]
இழப்புகள்
594[6]-1,424[7] படைவீரர்கள் மரணம்
127 பொதுமக்கள் மரணம்[6]
2,659 காயமடைதல்[6]
14[8]–30[9] வானூர்திகள்
1 அழிக்கும் கடற்கலம்
4 கவச தாங்கிகள்
2 அரை-ஊர்திகள்
2 கவச ஊர்திகள்
எகிப்து:
2,882[10]-10,000[8] படைவீரர்கள், பொதுமக்கள் மரணம்
6,285 காயமடைதல்[11]
60[9]–114[12] வானூர்திகள்
பலஸ்தீன விடுதலை இயக்கம்:
1,828 மரணம்
2,500 பிடிபடல்[13]
யோர்தான்:
84 மரணம்
250 காயமடைதல்
4 பிடிபடல்
30 கவச தாங்கிகள்
2 வானூர்திகள்
சோவியத் ஒன்றியம்:
58 மரணம்
[14]
4–5 வானூர்திகள்
கியூபா:
180 மரணம்
250 காயமடைதல்[15]
சிரியா:
நூற்றுக்கணக்கான இழப்புக்கள்[16]

தேய்வழிவுப் போர் (War of Attrition, அரபு மொழி: حرب الاستنزاف, எபிரேயம்: מלחמת ההתשה‎) என்பது இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 முதல் 1970 வரை இடம்பெற்ற ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் போராகும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. Pollack, Kenneth, M., Arabs at War: Military Effectiveness, University of Nebraska Press, (2002), pp.93–94, 96
  2. Russian Aviation and Air Power in the Twentieth Century, Robin D. S. Higham, John T. Greenwood, Von Hardesty, Routledge, 1998, p.227
  3. Fruchter-Ronen I, (2008), pp. 244–260
  4. Morris (1999), p. 368
  5. Wallach, Jedua; Ayalon, Avraham; Yitzhaki, Aryeh (1980). "Operation Inferno". in Evyatar Nur. Carta's Atlas of Israel, Volume 2
  6. 6.0 6.1 6.2 Schiff, Zeev, A History of the Israeli Army (1870-1974), Straight Arrow Books (San Francisco, 1974) p. 246, ISBN 0-87932-077-X
  7. Lorch, Netanel (September 2, 2003). "The Arab-Israeli Wars". Israeli Ministry of Foreign Affairs. பார்த்த நாள் March 3, 2007.
  8. 8.0 8.1 Benny Morris, Righteous victims: a history of the Zionist-Arab conflict, 1881–2001, Random House (1999), Page 362
  9. 9.0 9.1 Nicolle and Cooper, 32–33
  10. Shazli, The Crossing of Suez. p.195. ISBN 978-0-9604562-2-2.
  11. Uri Bar, The Watchman Fell Asleep: The Surprise Of Yom Kippur And Its Sources. p.15. ISBN 978-0-7914-6482-3.
  12. Insight Team of the London Sunday Times, Yom Kippur War, Double Day & Company (1974) Page 42
  13. Zeev Schiff, History of the Israeli Army 1870–1974, Straight Arrow Books (1974) ISBN 087932077, page 246
  14. A list of known Soviet army losses of manpower during The War of attrition (உருசிய மொழியில்)
  15. Karsh, Efraim: The cautious bear: Soviet military engagement in Middle East wars in the post-1967 era
  16. The War: Lebanon and Syria
பிழை காட்டு: <ref> tag with name "dunstan" defined in <references> is not used in prior text.


வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேய்வழிவுப்_போர்&oldid=1369844" இருந்து மீள்விக்கப்பட்டது