1986
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
| ஆண்டுகள்: | 1983 1984 1985 - 1986 - 1987 1988 1989 |
1986 (MCMLXXXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 19 - முதற் கணினி நச்சுநிரலான brain பரவத் தொடங்கியது.
- பெப்ரவரி 19 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவியது
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- அக்டோபர் 31 - Robert S. Mulliken, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி (பி. 1896)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Ernst Ruska, Gerd Binnig, Heinrich Rohrer
- வேதியியல் - Dudley R Herschbach, Yuan T Lee, John C Polanyi
- மருத்துவம் - Stanley Cohen, Rita Levi-Montalcini
- இலக்கியம் - வோல் சொயிங்கா
- அமைதி - Elie Wiesel
- பொருளியல் (சுவீடன் வங்கி) - James Buchanan Jr