1983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
| ஆண்டுகள்: | 1980 1981 1982 - 1983 - 1984 1985 1986 |
1983 (MCMLXXXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 23 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
- ஏப்ரல் 7 - Story Musgrave உம் Don Peterson உம் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
- ஏப்ரல் 12 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் பரிசுகளை வென்றது.
- ஜூலை 24 - கறுப்பு யூலை, இலங்கையில் தமிழர்கள் படுகொலை.
- ஜூலை 25 - இலங்கையில் 3000 தமிழர் படுகொலை.
- செப்டம்பர் 27 - க்னூ செயற்றிட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 30 - மைக்ரொசொப்ட் வேர்ட் வெளியிடப்பட்டது.
- சூன் 25 - இந்திய துடுப்பாட்ட அணி உலக துடுப்பாட்ட கோப்பையை வென்றது.
[தொகு] பிறப்புகள்
- அக்டோபர் 24 - தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சுப்பிரமணியன் சந்திரசேகர், William Alfred Fowler
- வேதியியல் - Henry Taube
- மருத்துவம் - Barbara McClintock
- இலக்கியம் - William Golding
- அமைதி - லேக் வாலேசா
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Gerard Debreu
[தொகு] 1983 நாட்காட்டி
_[fa:۱۹۸۳ (میلادی)]] [[nn:1983]Y