லேக் வலேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லேக் வாலேசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லேக் வலேசா


போலந்து அதிபர்
பதவியில்
திசம்பர் 22 1990 – திசம்பர் 22 1995

பிறப்பு செப்டம்பர் 29, 1943
தேசியம் போலந்து
வாழ்க்கைத்
துணை
தனுதா வாலேசா
துறை மின் வினைஞர்
சமயம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை

லேக் வலேசா (போலியம்: Lech Wałęsa, [உச்சரிப்பு]?·i, பிறப்பு செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர். இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=லேக்_வலேசா&oldid=1353766" இருந்து மீள்விக்கப்பட்டது