விடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விடுதலை ஒரு நாடு அல்லது இனம் பிறரின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னாட்சி அடைவதைக் குறிக்கும்.

  • தன்னுரிமை அல்லது சுதந்திரம் என்பனவற்றையும் குறிக்கும்.

ஆங்கில Freedom என்பதற்கிணையான தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள்:

  • கருத்துரிமை - Freedom (philosophy) எந்த கருவினையும் ஆய்ந்து எண்ணங்கள் வடிவமைக்க உரிமை.
  • அரசியல் உரிமை - Freedom (political) தனிநபர் முடிவுகளில் எவரும் துன்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ குறுக்கிடுதல் இல்லாமை.
  • நான்கு உரிமைகள் - அதிபர் ரூஸ்வெல்ட் கூறிய Four freedoms:
    • (1) பேச்சுரிமை - (freedom of speech) எண்ணியதை வெளிப்படுத்த உரிமை
    • (2) சமய உரிமை - (freedom of religion) விரும்பிய சமயத்தை பின்பற்ற உரிமை
    • (3) பயத்திலிருந்து விடுதலை
    • (4) விருப்பங்களுக்கு உரிமை.
  • பொருளாதார விடுதலை - Economic freedom, பொருளாதார ஆய்வுகளிலும் கொள்கை விவாதங்களிலும் அதிகம் அடிபடும் சொல்.
  • கட்டற்ற ஆக்கம் - Free content, ஒரு படைப்பாளியின் ஆக்கங்களை வெளியிட,மாற்ற மற்றும் ஆய்வு செய்ய மற்றவர்களுக்கு உரிமை வழங்கல்.
  • நகர விடுதலை - Freedom of the City -- நகராட்சிகள் ஒருவருக்கு தங்கச்சாவி கொடுத்து கௌரவிப்பது போன்ற விருது வழங்கல்

பொருளடக்கம்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=1051950" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி