1861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
| ஆண்டுகள்: | 1858 1859 1860 - 1861 - 1862 1863 1864 |
| 1861 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1861 MDCCCLXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1892 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2614 |
| சீன நாட்காட்டி | 4557-4558 |
| எபிரேய நாட்காட்டி | 5620-5621 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1916-1917 1783-1784 4962-4963 |
| இரானிய நாட்காட்டி | 1239-1240 |
| இசுலாமிய நாட்காட்டி | 1277 – 1278 |
| ரூனிக் நாட்காட்டி | 2111
|
1861 (MDCCCLXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 17 - பிரான்சு உடன்படிக்கை அடிப்படையில் நைசு, சவோய் ஆகிய இடங்களைப் பெற்றுக் கொண்டு, இத்தாலிய இராச்சியத்தை உருவாக்கியது.
- மார்ச் 20 - ஆர்ஜெண்டீனாவின் மெண்டோசா நகரில் நிகந்த நிலநடுக்கம் அந்நகரை முற்றாக அழித்தது.
- ஜூலை - இலங்கையின் அரசமைப்பு அவையில் (Legislative Council) தமிழ் பிரதிநிதியாக சேர் முத்து குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டார்.
- நவம்பர் 5 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் முதலாவது மெல்பேர்ண் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
அறிவியல் [தொகு]
- கூழ்மங்களை ஆராயும் கூழ்ம வேதியியல் துறையை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமஸ் கிரஹாம் என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார்.
இறப்புகள் [தொகு]
- மார்ச் 31 - ஹென்றி மார்ட்டின், யாழ்ப்பாணத் தமிழறிஞர், ஆசிரியர், கவிஞர்
1861 நாட்காட்டி [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 1861 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |