1863
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
| ஆண்டுகள்: | 1860 1861 1862 - 1863 - 1864 1865 1866 |
| 1863 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1863 MDCCCLXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1894 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2616 |
| சீன நாட்காட்டி | 4559-4560 |
| எபிரேய நாட்காட்டி | 5622-5623 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1918-1919 1785-1786 4964-4965 |
| இரானிய நாட்காட்டி | 1241-1242 |
| இசுலாமிய நாட்காட்டி | 1279 – 1280 |
| ரூனிக் நாட்காட்டி | 2113
|
1863 (MDCCCLXIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 6 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
- பெப்ரவரி 7 - நியூசிலாந்தில் HMS Orpheus என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் இறந்தனர்.
- பெப்ரவரி 10 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
- ஜூன் 7 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- அக்டோபர் 29 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
- நவம்பர் 18 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்ரியன் மன்னனின் ஆணைப்படி ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குடன் இணைக்கப்பட்டது. இது பின்னர் ஜேர்மனிக்கும் டென்மார்க்குக்கும் இடையை போர் இடம்பெற வழிவகுத்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவில் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தர்
- சூலை 30 - ஹென்றி ஃபோர்ட் அமெரிக்கத் தொழிலதிபர் ((இ 1947)
- டிசம்பர் 12 - எட்வர்ட் மண்ச்
- கோ. வடிவேலு செட்டியார், தமிழறிஞர் (இ. 1936)