1862
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
| ஆண்டுகள்: | 1859 1860 1861 - 1862 - 1863 1864 1865 |
| 1862 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1862 MDCCCLXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1893 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2615 |
| சீன நாட்காட்டி | 4558-4559 |
| எபிரேய நாட்காட்டி | 5621-5622 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1917-1918 1784-1785 4963-4964 |
| இரானிய நாட்காட்டி | 1240-1241 |
| இசுலாமிய நாட்காட்டி | 1278 – 1279 |
| ரூனிக் நாட்காட்டி | 2112
|
1862 (MDCCCLXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜூலை 1 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 17 - ஐக்கிய அமெரிக்காவில் மேரிலாந்தில் "ஷாப்ஸ்பேர்க்" என்ற இடத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 23,000 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
- டிசம்பர் 30 - USS Monitor என்ற கப்பல் வடக்கு கரோலினாவில் மூழ்கியது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- செப்டம்பர் - செப்பு நாணயம் இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- செப்டம்பர் - யாழ்ப்பாணத்தில் "the Jaffna Freeman" என்ற பத்திரிகை நிக்கலாஸ் குல்ட் (Nicholas G. Gould) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.