1947
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
| ஆண்டுகள்: | 1944 1945 1946 - 1947 - 1948 1949 1950 |
1947 (MCMXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஆகஸ்டு 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்
- ஆகஸ்டு 15 - இந்திய சுதந்திர தினம்
- இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சில ஆசனங்களை வென்றது.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 7 - ஷோபா டே, இந்திய எழுத்தாளர்
- ஜனவரி 29 - லின்டா பி. பக், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- மார்ச் 4 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- மே 8 - ஹ். ராபர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- ஜூன் 8 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- ஜூன் 21 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
- ஜூலை 20 - கேர்டு பின்னிக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர்
- அக்டோபர் 1 - ஆரன் ஸீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
- டிசம்பர் 8 - தாமஸ் ர. ஸிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
இறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 7 - ஹென்றி ஃபோர்ட் அமெரிக்கத் தொழிலதிபர் ((பி. 1863)
- மே 16 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)
- மே 20 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
- ஜூன் 6 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)
- டிசம்பர் 7 - நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Edward Victor Appleton
- வேதியியல் - Sir Robert Robinson
- மருத்துவம் - Carl Ferdinand Cori, Gerty Cori, Bernardo Houssay
- இலக்கியம் - André Gide
- அமைதி - The Friends Service Council (UK) and The American Friends Service Committee (USA), on behalf of the Religious Society of Friends