ஜெர்மனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஜேர்மனி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
|
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடைக்கேற்ப எழுதப்படவேண்டியுள்ளது.இதற்கு தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். |
| Bundesrepublik Deutschland
யேர்மனிய கூட்டாட்சி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் யேர்மன்: Einigkeit und Recht und Freiheit ஒற்றுமை நீதி மற்றும் விடுத்லை |
||||||
| தேசிய கீதம் W:en:Das Lied der Deutschen |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பெர்லின் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | யேர்மன் 1 | |||||
| அரசு | கூட்டாட்சி குடியரசு | |||||
| - | அதிபர் | Horst Köhler | ||||
| - | முதலமைச்சர் | Angela Merkel | ||||
| - | பதில் முதலமைச்சர் | Franz Müntefering | ||||
| யேர்மன் இராச்சியம் | ||||||
| - | புனித உரோமை இராச்சியம் | 843 | ||||
| - | ஒரு குடையாதல் | சனவரி 18 1871 | ||||
| - | கூட்டாட்சி குடியரசு | மே 23 1949 | ||||
| - | மீள் ஒரு குடையாதல் | அக்டோபர் 3 1990 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 25, 1953 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 357,050 கிமீ² (63வது) 137,858 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.416 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 estimate | 82,438,000 (14வது) | ||||
| - | 2000 census | N/A | ||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2.522 டிரில்லியன் (5வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $30,579 (17வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.930 (high) (20வது) | |||||
| நாணயம் | யூரோ (€) 2 (EUR) |
|||||
| நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (UTC+2) | ||||
| இணைய குறி | .de | |||||
| தொலைபேசி | +49 | |||||
| 1 டனிசு மொழி, கீழ் யேர்மன், சோர்பிய மொழி, உறேமானி மொழி, மற்றும் பிரிசியன் மொழி என்பன ஐரோபிய சிறுபான்மை மொழிகளுக்கான மையத்தி மூலம் பாதுகாக்பட்ட மொழிகளாகும். 2 1999க்கு முன்: டொயிசு மார்க் | ||||||
ஜெர்மனி மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு வளர்ச்சியடைந்த நாடாகும். தலைநகரம்: பெர்லின். ஜெர்மனி ஜி8, ஜி4, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஒரு உறுப்பு நாடாகும்.
ஜெர்மனியானது 1871-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஜெர்மனியில் மொத்தம் 16 மாநிலங்கள் உள்ளன.
[தொகு] ஜெர்மன் மாநிலங்கள்
| தமிழில் | ஜெர்மன் மொழியில் | |||
|---|---|---|---|---|
| ஜெர்மன் மாநிலங்கள் | தலைநகரம் | Bundesland | Hauptstadt | |
| 1 | பாடன் - வுவற்ரம்பேர்க் | ஸ்டுட்கார்ட் | Baden-Württemberg | Stuttgart |
| 2 | பயர்ன் | முன்சென் | (Freistaat) Bayern | München |
| 3 | பெர்லின் | - | Berlin | Berlin |
| 4 | பிரண்டென்பேர்க் | பொட்ஸ்டம் | Brandenburg | Potsdam |
| 5 | பிரேமன் | பிரேமன் | (Freie Hansestadt) Bremen | Bremen |
| 6 | கம்பேர்க் | - | (Freie und Hansestadt) Hamburg | Hamburg |
| 7 | கெஸ்சன் | வீஸ்பாடன் | Hessen | Wiesbaden |
| 8 | மெக்லென்பேர்க் - fப்ர்போமென் | சுவேரீன் | Mecklenburg-Vorpommern | Schwerin |
| 9 | நீடர்சக்ஸன் | கனோவர் | Niedersachsen | Hannover |
| 10 | நோட்றைன் - வெஸ்ற்வாலன் | டுஸ்சல்டோர்ப் | Nordrhein-Westfalen | Düsseldorf |
| 11 | றைன்லண்ட் - பfல்ஸ் | மைன்ஸ் | Rheinland-Pfalz | Mainz |
| 12 | சார்லாந்த் | சார்புருக்கன் | Saarland | Saarbrücken |
| 13 | சக்ஸ்சன் | டிரேஸ்டன் | (Freistaat) Sachsen | Dresden |
| 14 | சக்ஸ்சன் - அன்கல்ட் | மாக்டபேர்க் | Sachsen-Anhalt | Magdeburg |
| 15 | ஷ்லேஸ்விக் - கோல்ஷ்டைன் | கீல் | Schleswig-Holstein | Kiel |
| 16 | ரூரிங்ஙன் | ஏர்ஃபேர்ட் | (Freistaat) Thüringen | Erfurt |
[தொகு] புகழ் பெற்ற ஜெர்மானியர்கள்
ஐன்ஸ்டீன், பிளாங்க், கெப்ளர், டீசல், போஸ்ச், பாரன்ஹீட், சீமன்ஸ், பென்ஸ் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர்.
[தொகு] வெளி இணைப்புகள்
| ஜி8 |
|---|
| கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |


