இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் ஆல்பர்ட், மொனாக்கோவின் இளவரசர் (Albert II, Sovereign Prince of Monaco[1][2], ஆல்பர்ட் அலெக்சாண்டர் லூயிஸ் பியேர் கிரிமால்டி; பிறப்பு: மார்ச் 14, 1958) என்பவர் மொனாக்கோ நாட்டின் தலைவர்ரும் கிரிமால்டி வம்சத்தின் தலைவரும் ஆவார். இவர் மொனாக்கோ இளவரசர் மூன்றாம் ரைனியர், மற்றும் அமெரிக்க நடிகை கிரேஸ் கெலி ஆகியோரின் மகன். தந்தை மூன்றாம் ரைனியே 2005 ஆம் ஆண்டில் இறக்கவே, 2005 ஏப்ரல் 6 ஆம் நாள் ஆல்பர்ட் மொனாக்கோ இளவரசராக முடி சூடினார். 2011, சூலை 1 இல் இவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான 33 வயது சார்லீன் விட்ஸ்டொக் என்பவரைத் தனது 53வது அகவையில் திருமணம் செய்தார்[3][4] [தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] மேற்கோள்கள்
|
||||||||||||||||||||||||||||||||