பிரான்கோபோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரான்கோபோனி (Organisation internationale de la Francophonie) என்பது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்ட நாடுகளின் ஒரு சர்வதேச அமைப்பு. இதில் 56 உறுப்பினர் நாடுகளும், 3 இணை உறுப்பினர் நாடுகளும், 14 பார்வையாளர் நாடுகளும் உள்ளன.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்கோபோனி&oldid=1478651" இருந்து மீள்விக்கப்பட்டது