பிரெஞ்சு பொலினீசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Polynésie française
பிரெஞ்சு பொலினீசியா
French Polynesia |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Tahiti Nui Mare'are'a" "Liberté, Égalité, Fraternité" |
||||||
| நாட்டுப்பண் La Marseillaise |
||||||
| தலைநகரம் | பபீட்டீ |
|||||
| பெரிய நகரம் | பா | |||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, தைடீயம் | |||||
| அரசு | திணைக்களம் மண்டம் | |||||
| - | பிரெஞ்சு அதிபர் | Nicolas Sarkozy | ||||
| - | பிரெஞ்சு பொலினீசிய அதிபர் | கசுடொன் புளோசு |
||||
| - | குடியரசின் உயர் ஸ்தானிகர் | ஏன் போக்கியுட் | ||||
| பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பு | ||||||
| - | protectorate | 1842 | ||||
| - | பிரெஞ்சு கடல்கடந்த மண்டலம் | 1946 | ||||
| - | கடல்கடந்த கூட்டமைப்பு | 2004 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 4,167 கிமீ² (173வது) 1,609 சது. மை |
||||
| - | நீர் (%) | 12 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஆகஸ்ட் 2007 குடிமதிப்பு | 259,596[1] (176th) | ||||
| - | அடர்த்தி | 62/கிமீ² (130வது) 166/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2003 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $4.58 பில்லியன் (தரமில்லை) | ||||
| - | நபர்வரி | $17,5001 (தரமில்லை) | ||||
| நாணயம் | CFP franc (XPF) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-10) | |||||
| இணைய குறி | .pf | |||||
| தொலைபேசி | +689 | |||||
| 1 | 2003 மதிப்பீடு | |||||
பிரெஞ்சு பொலினீசியா (French Polynesia) தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.