சீசெல்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Repiblik Sesel (சேஷெல்ஸ் கிரியோல்) République des Seychelles (பிரெஞ்சு) சேஷெல்ஸ் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Finis Coronat Opus" (இலத்தீன்) "The End Crowns the Work" |
||||||
| நாட்டுப்பண் கொஸ்டே செசெல்வா |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
விக்டோரியா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், பிரெஞ்சு, சேஷெல்ஸ் கிரியோல் | |||||
| மக்கள் | செஷெல்வா | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | ஜேம்ஸ் மிசெல் | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திலிருந்து | |||||
| - | நாள் | ஜூன் 29 1976 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 451 கிமீ² (197வது) 176 சது. மை |
||||
| - | நீர் (%) | இல்லை | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 80,699 (500வது) | ||||
| - | அடர்த்தி | 178/கிமீ² (60வது) 458/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $1404 மில்லியன் (165வது) | ||||
| - | நபர்வரி | $19794 (39வது) | ||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | சேஷெல்வா ரூபாய் (SCR) |
|||||
| நேர வலயம் | SCT (ஒ.ச.நே.+4) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | பயன்படுத்தவில்லை (ஒ.ச.நே.+4) | ||||
| இணைய குறி | .sc | |||||
| தொலைபேசி | +248 | |||||
சேஷெல்ஸ் (தமிழக வழக்கு:சிசெல்ஸ்) இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன.
