அல்சீரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
அல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் من الشعب و للشعب (அரபு) "மக்களிலிருந்தும் மக்களுக்காகவும்" |
||||||
| நாட்டுப்பண் Kassaman (அரபு:) வாக்குறுதி |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
அல்ஜியர்ஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு1 | |||||
| மக்கள் | Algerian | |||||
| அரசு | அரை அதிபர் குடியரசு | |||||
| - | அதிபர் | அப்துலசீஸ் பூத்தெஃப்லிக்கா | ||||
| - | பிரதமர் | அப்துலசீஸ் பெல்காதெம் | ||||
| அமைப்பு | ||||||
| - | அமாடீட் அரசவம்சம் | 1014 இலிருந்து | ||||
| - | ஒட்டோமான் பேரரசு | 1516 இலிருந்து | ||||
| - | பிரெஞ்சு காலணித்துவ ஆட்சி | 1830 இலிருந்து | ||||
| - | பிரான்சிடமிருந்து விடுதலை | ஜூலை 5, 1962 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 23,81,740 கிமீ² (11வது) 9,19,595 சது. மை |
||||
| - | நீர் (%) | negligible | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 33,333,216 (35வது) | ||||
| - | 1998 குடிமதிப்பு | 29,100,867 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $253.4 பில்லியன் (38வது) | ||||
| - | நபர்வரி | $7,700 (88வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2005 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $102.026 பில்லியன் (48th) | ||||
| - | நபர்வரி | $3,086 (84வது) | ||||
| ஜினி சுட்டெண்? (1995) | 35.3 (மத்தி) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | அல்ஜீரிய டினார் (DZD) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| இணைய குறி | .dz | |||||
| தொலைபேசி | +213 | |||||
| 1 | Tamazight (berber) languages are recognized as "national languages". French is also widely spoken. | |||||
அல்சீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.[1] இதல் வடமேற்கு எல்லையில் துனீசியாவும் கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. [2] இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ CIA Factbook
- ↑ http://www.apn-dz.org/apn/english/constitution96/preambule.htm Constitution 1996