காட்டுப்பன்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காட்டுப்பன்றி புதைப்படிவ காலம்: Early Pleistocene – Recent |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| சுசு சுக்ரோஃவா (Sus scrofa) லின்னேயசு, 1758 |
காட்டுப்பன்றி என்பது வீட்டுப்பன்றியின் முன்னோர் என கருதப்படுகிறது. இதன் உடல் சிறியதாகவும், இதன் தலை பெரியதாகவும், இதன் கால்கள் சிறிதாகவும் இருக்கும். இதன் ரோமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதன் பல் (எயிறு) வளர்ந்து கொண்டே போகும் தன்மையுடையது. காட்டுப்பன்றியின் எயிறு அதன் தற்காப்புக்கு பயன்படுகின்றது.
- ↑ Oliver, W. & Leus, K. (2008). Sus scrofa. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 5 April 2009. Database entry includes a brief justification of why this species is of least concern.