அல்ஜியர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்ஜீயர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Algiers الجزائر Dzayer دزاير |
|||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: வெள்ளை அல்ஜீர்ஸ், பளபளக்கும் அல்ஜீர்ஸ் | |||
| அமைவு: | |||
| நாடு | அல்ஜீரியா | ||
| விலாயா | அல்ஜீர்ஸ் மாகாணம் | ||
| மீண்டும் நிறுவப்பட்டது | கிபி. 944 | ||
| அரசு | |||
| - வாலி (ஆளுனர்) | கலீதா டூமி | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 273 கிமீ² (105.4 ச. மைல்) | ||
| ஏற்றம் | 0.9 மீ (3 அடி) | ||
| மக்கள் தொகை (1998 நகர எல்லைக்குள், 2007 பெருநகரம்)[1][2] | |||
| - நகரம் | 5 | ||
| - மாநகரம் | 3 | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| அஞ்சல் குறியீடு | 16000–16132 | ||
அல்ச்சியர்சு (அல்ஜியர்ஸ், Algiers) அல்சீரியா நாட்டின் தலைநகரம். இது வடக்கு ஆப்பிரிக்காபில் நடுநிலக்கடற்கரையோரமாக அமைந்துள்ள துறைமுக நகரம். கிபி 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 2011ம் ஆண்டு கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Population of the city proper accoding to the 1998 census (via". Citypopulation.de. பார்த்த நாள் 2010-06-27.
- ↑ "UN World Urbanization Prospects". Esa.un.org. பார்த்த நாள் 2010-06-27.