ஆப்பிரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆபிரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
பொருளடக்கம் |
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல் [தொகு]
|
ஆப்பிரிக்காவின் பகுதிகள் வட ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா மத்திய ஆப்பிரிக்கா கிழக்கு ஆப்பிரிக்கா தெற்கத்திய ஆப்பிரிக்கா
|
சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.
கிழக்கு ஆப்பிரிக்கா [தொகு]
...
மேற்கு ஆப்பிரிக்கா [தொகு]
...
வடக்கு ஆப்பிரிக்கா [தொகு]
...
மத்திய ஆப்பிரிக்கா [தொகு]
...
தெற்கு ஆப்பிரிக்கா [தொகு]
....
| பிரதேசத்தின் பெயர்[1] | பரப்பளவு (km²) |
மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) |
மக்கள்தொகை அடர்த்தி (per km²) |
தலைநகரம் |
|---|---|---|---|---|
| கிழக்கு ஆபிரிக்கா: | ||||
| புருண்டி | 27,830 | 6,373,002 | 229.0 | புஜும்புரா |
| கமோரோஸ் | 2,170 | 614,382 | 283.1 | மொரோனி |
| ஜிபுட்டி | 23,000 | 472,810 | 20.6 | ஜிபுட்டி நகரம் |
| எரித்ரியா | 121,320 | 4,465,651 | 36.8 | அஸ்மாரா |
| எத்தியோப்பியா | 1,127,127 | 67,673,031 | 60.0 | அடிஸ் அபாபா |
| கென்யா | 582,650 | 31,138,735 | 53.4 | நைரோபி |
| மலகாசி | 587,040 | 16,473,477 | 28.1 | அண்டனானரீவோ |
| மலாவி | 118,480 | 10,701,824 | 90.3 | லிலொங்வே |
| மொரீஷியஸ் | 2,040 | 1,200,206 | 588.3 | லூயி துறை |
| மயோட்டே (பிரான்ஸ்) | 374 | 170,879 | 456.9 | Mamoudzou |
| மொசாம்பிக் | 801,590 | 19,607,519 | 24.5 | மபூட்டோ |
| ரீயூனியன் (பிரான்ஸ்) | 2,512 | 743,981 | 296.2 | தூய-தெனி |
| ருவாண்டா | 26,338 | 7,398,074 | 280.9 | கிகாலி |
| சிஷெல்ஸ் | 455 | 80,098 | 176.0 | விக்டோரியா |
| சோமாலியா | 637,657 | 7,753,310 | 12.2 | மொகாடிஷு |
| தான்சானியா | 945,087 | 37,187,939 | 39.3 | தொதொமா |
| உகான்டா | 236,040 | 24,699,073 | 104.6 | கம்பாலா |
| ஜாம்பியா | 752,614 | 9,959,037 | 13.2 | லுசாகா |
| ஜிம்பாப்வே | 390,580 | 11,376,676 | 29.1 | அராரே |
| மத்திய ஆப்பிரிக்கா: | ||||
| அங்கோலா | 1,246,700 | 10,593,171 | 8.5 | லுவான்டா |
| காமரூன் | 475,440 | 16,184,748 | 34.0 | யாவுண்டே |
| மத்திய ஆப்பிரிக்க குடியரசு | 622,984 | 3,642,739 | 5.8 | பங்கி |
| சாட் | 1,284,000 | 8,997,237 | 7.0 | ந்ஜமேனா |
| காங்கோ | 342,000 | 2,958,448 | 8.7 | பிரஸ்ஸவீல் |
| காங்கோ மக்களாட்சி குடியரசு | 2,345,410 | 55,225,478 | 23.5 | கின்ஷாஷா |
| புவி நடுக்கோட்டு கினி | 28,051 | 498,144 | 17.8 | மலாபோ |
| கேபொன் | 267,667 | 1,233,353 | 4.6 | லிப்ரவில் |
| சாவோ தோமே பிரின்சிபே | 1,001 | 170,372 | 170.2 | சாவோ தோம் |
| வடக்கு ஆப்பிரிக்கா: | ||||
| அல்ஜீரியா | 2,381,740 | 32,277,942 | 13.6 | அல்ஜியர்ஸ் |
| எகிப்து[2] | 1,001,450 | 70,712,345 | 70.6 | கெய்ரோ |
| லிபியா | 1,759,540 | 5,368,585 | 3.1 | திரிப்பொலி |
| மொராக்கோ | 446,550 | 31,167,783 | 69.8 | ரெபாட் |
| சூடான் | 2,505,810 | 37,090,298 | 14.8 | கார்ட்டூம் |
| துனீசியா | 163,610 | 9,815,644 | 60.0 | துனிஸ் |
| மேற்கு சகாரா[3] | 266,000 | 256,177 | 1.0 | El Aaiún |
| European dependencies in Northern Africa: | ||||
| 7,492 | 1,694,477 | 226.2 | Las Palmas de Gran Canaria, Santa Cruz de Tenerife |
|
| 20 | 71,505 | 3,575.2 | — | |
| 797 | 245,000 | 307.4 | Funchal | |
| 12 | 66,411 | 5,534.2 | — | |
| தெற்கு ஆபிரிக்கா: | ||||
| போட்ஸ்வானா | 600,370 | 1,591,232 | 2.7 | காபரோனி |
| லெசோத்தோ | 30,355 | 2,207,954 | 72.7 | மசெரு |
| நமீபியா | 825,418 | 1,820,916 | 2.2 | விந்தோக் |
| தென்னாப்பிரிக்கா | 1,219,912 | 43,647,658 | 35.8 | Bloemfontein, கேப் டவுன், பிரிட்டோரியா[8] |
| சுவாசிலாந்து | 17,363 | 1,123,605 | 64.7 | ம்பாபேன் |
| மேற்கு ஆபிரிக்கா: | ||||
| பெனின் | 112,620 | 6,787,625 | 60.3 | நோவோ துறை |
| புர்கினா ஃபாசோ | 274,200 | 12,603,185 | 46.0 | உகாதுகு |
| வெர்து முனை | 4,033 | 408,760 | 101.4 | பிரைய்யா |
| தந்தக்கரை | 322,460 | 16,804,784 | 52.1 | அபிஜான், Yamoussoukro[9] |
| காம்பியா | 11,300 | 1,455,842 | 128.8 | பன்ஜுல் |
| கானா | 239,460 | 20,244,154 | 84.5 | அக்ரா |
| கினி | 245,857 | 7,775,065 | 31.6 | கொனாக்ரி |
| கினி-பிசாவு | 36,120 | 1,345,479 | 37.3 | பிசாவு |
| லைபீரியா | 111,370 | 3,288,198 | 29.5 | மொன்ரோவியா |
| மாலி | 1,240,000 | 11,340,480 | 9.1 | பமாக்கோ |
| மௌரித்தானியா | 1,030,700 | 2,828,858 | 2.7 | நவாக்சோட் |
| நைஜர் | 1,267,000 | 10,639,744 | 8.4 | நியாமி |
| நைஜீரியா | 923,768 | 129,934,911 | 140.7 | அபூஜா |
| 410 | 7,317 | 17.8 | Jamestown | |
| செனகல் | 196,190 | 10,589,571 | 54.0 | டக்கார் |
| சியெரா லியொன் | 71,740 | 5,614,743 | 78.3 | ஃப்ரீடௌன் |
| டோகோ | 56,785 | 5,285,501 | 93.1 | லோமே |
| மொத்தம் | 30,368,609 | 843,705,143 | 27.8 | |
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Continental regions as per UN categorisations/map.
- ↑ Egypt is generally considered a transcontinental country in Northern Africa (UN region) and Western Asia; population and area figures are for African portion only, west of the Suez Canal.
- ↑ Western Sahara is disputed between the Sahrawi Arab Democratic Republic, who administer a minority of the territory, and Morocco, who occupy the remainder.
- ↑ The Spanish Canary Islands, of which Las Palmas de Gran Canaria are Santa Cruz de Tenerife are co-capitals, are often considered part of Northern Africa due to their relative proximity to Morocco and Western Sahara; population and area figures are for 2001.
- ↑ The Spanish exclave of Ceuta is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- ↑ The Portuguese Madeira Islands are often considered part of Northern Africa due to their relative proximity to Morocco; population and area figures are for 2001.
- ↑ The Spanish exclave of Melilla is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
- ↑ Bloemfontein is the judicial capital of South Africa, while Cape Town is its legislative seat, and Pretoria is the country's administrative seat.
- ↑ Yamoussoukro is the official capital of Côte d'Ivoire, while Abidjan is the de facto seat.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| உலகின் கண்டங்கள் |
|---|
| உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க |
|
||||||||||||||||||||