கிகாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kigali கிகாலி |
|
|---|---|
| கிகாலி, ருவாண்டா | |
| ருவாண்டாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| மாகாணம் | கிகாலி நகரம் |
| அரசு | |
| - மாநகரத் தலைவர் | அயிசா கிராபோ கச்சியிரா |
| மக்கள் தொகை (2005) | |
| - நகரம் | 8,51,024 |
| - புறநகர் | 8,51,024 |
| மதிப்பு | |
| நேர வலயம் | நடு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
இல்லை (ஒ.ச.நே.+1) |
| இணையத்தளம்: http://www.kigalicity.org | |
கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ருவாண்டாவின் நடு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள்.