லுசாக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுசாக்கா Lusaka |
|
|---|---|
| லுசாக்காவின் வியாபாரப் பகுதி | |
| லுசாக்கா அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சாம்பியா |
| மாகாணம் | லுசாக்கா மாகாணம் |
| தொடக்கம் | 1905 |
| நிறுவனம் | ஆகஸ்ட் 25 1960 |
| அரசு | |
| - நகரத் தலைவர் | ஸ்டீவன் சிலாட்டு |
| பரப்பளவு | |
| - நகரம் | 70 கிமீ² (27 ச. மைல்) |
| ஏற்றம் | 1,300 மீ (4,265 அடி) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 1 |
| நேர வலயம் | தெற்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+2) |
| தொலைபேசி குறியீடு(கள்) | (1) |
| இணையத்தளம்: http://www.lcc.gov.zm/ - லுசாக்கா நகரச் சபை | |
லுசாக்கா (Lusaka) சாம்பியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாம்பியாவின் தெற்கு பகுதியில் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரத்தில் 1,084,703 மக்கள் வசிக்கின்றனர். சாம்பியாவின் நாலு முக்கிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்திலிருந்து சாம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.