காபரோனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காபரோனி | |
|---|---|
| மேலிருந்து கீழாக: skyline view of Gaborone, statue of Seretse Khama, காபரோனி நகர மத்தி, bird's-eye view of Gaborone | |
| சிறப்புப்பெயர்: Gabs, GC, Gabz, G-City | |
| பொட்ஸ்வானாவில் காபரோனியின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாவட்டம் | காபரோனி |
| உப மாவட்டம் | காபரோனி |
| தோற்றம் | 1964[1] |
| Named for | Chief Kgosi Gaborone |
| அரசு | |
| - மேயர் | Harry K. Mothei (BNF)[2] |
| பரப்பளவு [3] | |
| - நகரம் | 19.6 கிமீ² (7.6 ச. மைல்) |
| ஏற்றம் [4] | 983 மீ (3,225 அடி) |
| மக்கள் தொகை (2006)[5] | |
| - நகரம் | 1,91,776 |
| - அடர்த்தி | 1,101/கிமீ² (2,851.6/ச. மைல்) |
| நேர வலயம் | மத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+2) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
வழக்கிலில்லை (ஒ.ச.நே.+2) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 3XX |
| சகோதர நகர்கள் | |
| - Burbank | |
| - Zhejiang Province | |
| இணையத்தளம்: Gaborone City Council Website | |
காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.
பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[6]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[7]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Parsons, Neil (1999-08-19). "Botswana History Page 7: Geography". Botswana History Pages. Gaborone, Botswana: University of Botswana History Department. பார்த்த நாள் 2009-08-04.
- ↑ Modise, Oliver (2008-01-17). Mothei re-elected Gaborone mayor. 25. Gaborone, Botswana: Mmegi Online. http://www.mmegi.bw/index.php?sid=1&aid=4&dir=2008/January/Thursday17. Retrieved 2009-08-04.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedeconomy - ↑ "Gaborone, Botswana Page". Falling Rain Genomics, Inc..
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs nameddemo - ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedseth - ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedhistory1