மபூட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மபூட்டோ
Lourenço Marques
நகரம்
Skyline of மபூட்டோ
மபூட்டோ is located in மொசாம்பிக்
மபூட்டோ
மபூட்டோ
மொசாம்பிக்கில் மபூட்டோவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°58′S 32°35′E / 25.967°S 32.583°E / -25.967; 32.583ஆள்கூறுகள்: 25°58′S 32°35′E / 25.967°S 32.583°E / -25.967; 32.583
நாடு  மொசாம்பிக்
அரசாங்க
 • மாநகரசபைத் தலைவர் டேவிட் சிமாங்கோ (David Simango)
பரப்பு
 • மொத்தம் 346
மக்கள் (2006)
 • மொத்தம் 12,44,227
நேர வலயம் ம.ஆ.நே (UTC+2)
Area Code & Prefix (+258) 21-XX-XX-XX
ISO 3166 code MZ

மபூட்டோ (ஆங்கிலம்:Maputo), மொசாம்பிக் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சுதந்திரத்திற்கு முன்னர் இந்நகரம் லோரென்சோ மார்க்ஸ் (ஆங்கிலம்:Lourenço Marques) என அறியப்பட்டது. இந்நகரத்தில் பரவலாகக் காணப்படும் அக்காசியா மரங்களின் காரணமாக இது அக்காசியாக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்து சமுத்திரக் கரையில் ஒரு துறைமுக நகரமாக உள்ள இதன் பொருளாதாரம் துறைமுகத்தையே சார்ந்துள்ளது. 2007 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகரின் மக்கட்டொகை 1,766,184.[1] ஆகும். பருத்தி, சீனி, குரோமைட், சிசல், கொப்பரை போன்றவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாகவுள்ள இந்நகரின் பிரதான உற்பத்திப் பொருட்கள் சிமெந்து, மட்பாண்டம், காலணி மற்றும் இறப்பர் என்பனவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Quadros do 3° Censo Geral da População e Habitação 2007". Instituto Nacional de Estatística. பார்த்த நாள் 2010-12-23.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மபூட்டோ&oldid=1368706" இருந்து மீள்விக்கப்பட்டது