சியூடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தன்னாட்சி நகரம் சியூடா Ciudad Autónoma de Ceuta |
|||
|---|---|---|---|
|
|||
| சியூடா வரைபடம் | |||
| அமைவு: | |||
| தலைநகர் | சியூடா | ||
| அரசு | |||
| - தலைவர் | யுவான் யேசு விவா லாரா (மக்கள் கட்சி(எசுப்பானியா)) | ||
| பரப்பளவு (0.0056 எசுப்பானியாவில்) | |||
| - தன்னாட்சி நகரம் | 28 கிமீ² (10.8 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - தன்னாட்சி நகரம் | 78,320 | ||
| ISO 3166-2 | ES-CE | ||
| Official languages | Spanish | ||
| Statute of Autonomy | March 14, 1995 | ||
| Parliament | Cortes Generales | ||
| Congress seats | 1 | ||
| Senate seats | 2 | ||
| இணையத்தளம்: Ciudad Autónoma de Ceuta | |||
சியூடா(Ceuta)வடக்கு ஆப்பிரிக்காவில் ஜிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஓர் நகரமாகும். நகரத்தின் பரப்பு 28 ச.கி.மீ யாகும்.71,000 மக்கள் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி அடுத்துள்ள மொராக்கோவிலிருந்து காப்பாற்ற வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். 1994ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படும் வரை காடிஸ் மாநிலத்தின் அங்கமாக விருந்தது.
இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான மெலில்லா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.
புற இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சியூடா தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- (எசுப்பானியம்) சியூடா வரலாறு
- (எசுப்பானியம்) சியூடா அரசு இணையதளம்
- (எசுப்பானியம்) அலுவல்முறை இணையதளம் எக்ஸ்போசியூடா
- டைம் இதழ்: அல்-குவைடா எசுப்பானியாவின் தொலைந்த நகரத்தை கவனிக்கிறது
- எசுப்பானியாவின் வடக்கு ஆப்பிரிக்க காலனிகள்
- மொராக்கோவிலிருந்து சியூடா செல்ல முயலும் சட்டப்படியில்லாத குடியேற்றம் குறித்த ஆவணப்படம்
- சியூடா செய்மதி படிமம்
- சியூடா படங்கள்