சுகுத்திரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுகுத்திரா [[அரபு மொழி|Native name]]: Suquṭra سُقُطْرَى |
|
|---|---|
Landsatview over Socotra |
|
| புவியியல் | |
| அமைவு | இந்தியப் பெருங்கடல் |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| தீவுக்கூட்டம் | சுகுத்திரா தீவுக்கூட்டம் |
| தீவுகளின் எண்ணிக்கை | 4 |
| முக்கிய தீவுகள் | சுகுத்திரா, அப்துல் குரி, சம்ஹா, தர்சா |
| பரப்பளவு | 3,796 கிமீ2 (1 ச மைல்) |
| உயர் புள்ளி | காகியர் மலையில் பெயரிடப்படாத மலையுச்சி (1,503 மீ (4 ft)) |
| ஆட்சி | |
| யெமன் மாநில அரசு | ஹளரமௌத் மாநில அரசு (حضرموت) |
| யெமன் மாவட்டம் | ஹிதாய்பு(கிழக்கு) கெல்ன்சா வா அப்த் அல் குரி(மேற்கு) |
| பெரிய நகரம் | ஹதிபோ (8,545) |
| இனம் | |
| மக்கள் தொகை | 42,842 (2004 கணக்கெடுப்பு) |
| அடர்த்தி | 11.3 |
| ஆதி குடிகள் | பெரும்பாலும் அரபியர்கள்; தவிர ஆஃபிரோ அராபியர், தெற்காசிய இன மக்கள்,சோமாலிகள்,ஐரோப்பியர். |
| சுகுத்திரா தீவுக்கூட்டம்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
Dracaena cinnabariகுடும்ப மரம் |
|
| நாடு | |
| வகை | இயற்கை |
| ஒப்பளவு | x |
| மேற்கோள் | 1263 |
| பகுதி† | அரப் நாடுகள் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 2008 (32வது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
சுகுத்திரா (அரபு سُقُطْرَى ) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல்வழி மைல்கள் (220 மைல்; 350 கிமீ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும்.தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒருபங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. இவை புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1].
சுகுத்திரா யெமன் குடியரசின் அங்கமாகும்.
[தொகு] வெளியிணைப்புகள்
- "Socotra Conservation and Development Programme" (English). UNDP. Sana'a, Yemen: SCDP, Republic of Yemen (2008). பார்த்த நாள் 2009-11-09.
- LA Times photogallery of 11 images with descriptions, June 2009
- Royal Botanic Garden, Edinburgh: Soqotra's Misty Future. (See page 5 for information on dragons' blood).
- Global organisation of Friends for Soqotra in any aspect based in Edinburgh, Scotland.
- Carter, Mike. The land that time forgot The Observer. Sunday April 16, 2006.
- A Historical Genealogy of Socotra as an Object of Mythical Speculation, Scientific Research & Development Experiment
- Burdick, Alan (25 March 2007). "The Wonder Land of Socotra, Yemen". The New York Times. http://travel.nytimes.com/2007/03/25/travel/tmagazine/03well.socotra.t.html?ex=1175572800&en=82b347ceafcb7cd8&ei=5070&emc=eta1.
- SCF Organisation.
- An article in T Style Magazine - NYTimes
- A good page describing the very different landscape of this island