சூடான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| جمهورية السودان ஜும்ஹூரியத் அஸ்-ஸூதான் السودان
அஸ்-ஸூதான் சூடான் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Al-Nasr Lana" (அரபு மொழி) "நாம் வெற்றி" |
||||||
| நாட்டுப்பண் نحن جند لله جند الوطن (அரபு மொழி) நாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம் |
||||||
| தலைநகரம் | கர்த்தூம் |
|||||
| பெரிய நகரம் | உம்துர்மான் | |||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு, ஆங்கிலம் | |||||
| மக்கள் | சூடானியர் | |||||
| அரசு | தேசிய ஒன்றிய அரசு [1] | |||||
| - | குடியரசுத் தலைவர் | உமர் அல்-பஷீர் | ||||
| - | முதலாம் துணை தலைவர் | சல்வா கீர் | ||||
| - | இரண்டாம் துணை தலைவர் | அலி உஸ்மான் டாஹா | ||||
| விடுதலை | ||||||
| - | எகிப்திலிருந்தும் பிரித்தானியத்திலிருந்தும் | ஜனவரி 1 1956 |
||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 18,86,068 கிமீ² (16வது) 7,28,215 சது. மை |
||||
| - | நீர் (%) | 6 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2008 மதிப்பீடு | 30,894,000 (40வது) | ||||
| - | 1993 குடிமதிப்பு | 24,940,683 | ||||
| - | அடர்த்தி | 14/கிமீ² (194வது) 36/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $107.8 பில்லியன் (62வது) | ||||
| - | நபர்வரி | $2,522 |
||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | சூடானிய பெளண்ட் (SDG) |
|||||
| நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .sd | |||||
| தொலைபேசி | +249 | |||||
சூடான் என்றழைக்கப்படும் சூடான் குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும்.
வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன.