மேற்கு சகாரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| الصحراء الغربية As-Ṣaḥrā' al-Ġarbiyyah Sahara Occidental Western Sahara
|
||
|---|---|---|
| தலைநகரம் | N/A | |
| பெரிய நகரம் | El Aaiún (Laâyoune) | |
| ஆட்சி மொழி(கள்) | N/A | |
| பிரதேச மொழிகள் | Arabic and Spanish[மேற்கோள் தேவை] | |
| மக்கள் | Sahrawi | |
| Disputed sovereignty1 | ||
| - | Relinquished by Spain | November 14, 1975 |
| பரப்பளவு | ||
| - | மொத்தம் | 2,66,000 கிமீ² (77th) 1,03,000 சது. மை |
| - | நீர் (%) | negligible |
| மக்கள்தொகை | ||
| - | July 2007 மதிப்பீடு | 382,617 (177th) |
| - | அடர்த்தி | 1.3/கிமீ² (238th) 3.4/சதுர மைல் |
| நாணயம் | Moroccan dirham (MAD) |
|
| நேர வலயம் | UTC (ஒ.ச.நே.+0) | |
| இணைய குறி | .eh is reserved but not used | |
| தொலைபேசி | +212 | |
| 1 Mostly under administration of Morocco as its Southern Provinces. The Polisario Front controls border areas behind the border wall as the Free Zone, on behalf of the Sahrawi Arab Democratic Republic. 2 Code for Morocco; no code specific to Western Sahara has been issued by the ITU. |
||
மேற்கு சகாரா என்பது மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதன் வடக்கு எல்லையில் மொரோக்கோவும், வடகிழக்கு எல்லையில் அல்ஜீரியாவும், கிழக்கு தெற்கு எல்லைகளில் மவுரித்தோனியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இதன் பெரும் பகுதி பாலைவனம் ஆகும். அதனால் ஐந்தாகவே மக்கள் இங்கு வாழ்கின்றன. 1960 களில் இருந்து மேற்கு சகாரா ஒரு தன்னாட்சி நிலப்பரப்பாக ஐக்கிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.