சாட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| جمهورية تشاد Jumhūriyyat Tshād République du Tchad சாட் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Unité, Travail, Progrès" (பிரெஞ்சு) "ஐக்கியம், வேலை, முன்னேற்றம்" |
||||||
| நாட்டுப்பண் La Tchadienne |
||||||
| தலைநகரம் | ந்ஜமேனா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, அரபு | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | அதிபர் | இட்றிஸ் டேபி | ||||
| - | தலைமை அமைச்சர் | டெல்வா கூமகோயே | ||||
| விடுதலை | பிரான்சிடம் இருந்து | |||||
| - | தேதி | ஆகஸ்ட் 11 1960 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 12,84,000 கிமீ² (21வது) 4,95,753 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.9 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 10,146,000 (75வது) | ||||
| - | 1993 குடிமதிப்பு | 6,279,921 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $15.260 பில்லியன் (128வது) | ||||
| - | நபர்வரி | $1,519 (163வது) | ||||
| ம.வ.சு (2004) | 0.368 (குறைவு) (171வது) | |||||
| நாணயம் | பிராங்க் (XAF) |
|||||
| நேர வலயம் | மத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+1) | ||||
| இணைய குறி | .td | |||||
| தொலைபேசி | +235 | |||||
சாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு "ஆபிரிக்காவின் இறந்த இதயம்" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. பிரெஞ்சும் அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும். இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.
வெளி இணைப்புகள் [தொகு]