தென்மேற்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசைகாட்டியில் தென்மேற்கு திசை
தென்மேற்கு திசை ஆனது தெற்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்க்கிற்கும் மேற்க்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்மேற்கு என்பர்.