சோமாலிலாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Jamhuuriyadda Soomaaliland جمهورية أرض الصومال Jumhūrīyat Arḍ aṣ-Ṣūmāl Republic of Somaliland |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் لا إله إلا الله محمد رسول الله (Arabic) Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi (transliteration) "There is no God but God; Muhammad is the Messenger of God" And also: "Justice, Peace, Freedom, Democracy and Success for All" |
||||||
| நாட்டுப்பண் Sama ku waar |
||||||
| தலைநகரம் | Hargeisa |
|||||
| ஆட்சி மொழி(கள்) | Somali, Arabic and English[1] | |||||
| அரசு | Representative democracy | |||||
| - | President | Ahmed M. Mahamoud Silanyo | ||||
| - | Vice-President | Abdirahman Saylici | ||||
| Independence | from Somalia | |||||
| - | Proclaimed | 18 May 1991 | ||||
| - | Recognition | unrecognized | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,37,600 கிமீ² 68,000 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2008 மதிப்பீடு | 3,500,000 | ||||
| நாணயம் | Somaliland shilling (SLSH) |
|||||
| நேர வலயம் | EAT (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | not observed (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | none | |||||
| தொலைபேசி | +252 | |||||
| Rankings may not be available because of its unrecognized de facto state. | ||||||
சோமாலிலாந்து (Somali: Soomaaliland, Arabic: أرض الصومال Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.
[தொகு] குறிப்புகள்
- ↑ http://www.somalilandgov.com/cprofile.htm - Somali, Arabic and English are listed as official languages.